இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்
பொ . கருணாகரமூர்த்தியின் விமரிசனம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்ப டுத்துகிறது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறேன் என்று இங்கு (தமிழகத்தில்) நடக்கும் குழுவினர் கோஷங்கள் திறமையுள்ள ஒருவரையும் அவரது எழுத்து முயற்சிகளின் இடுகாட்டுக்கு வெகு விரைவில் அழைத்துச் சென்று விடும் சூழலில், பொ .க.வின் நிதானமான அலசலும், யோசனைகளும் வாசகருக்கும் மகிழ்ச்சியைத் தர வல்லவையாக இருக்கின்றன. இம்மாத அம்ருதாவில் அவர் எழுதியுள்ள கட்டுரை அவரது சுவாரஸ்யமான பதிவுகளுக்கு ஒரு சான்று.
-ஸிந்துஜா
#நட்டுமை நூல் விமர்சனத்தில்#
No comments:
Post a Comment