Friday, June 17, 2016

கிராமத்தான் கலிபா



நட்டுமை பற்றி கிராமத்தான் கலிபா



தீரனின் நட்டுமை நாவலை இடைவிடாமல் வாசித்துவிட்டேன். வாசிப்பின்மீதான உற்சாகத்தை நட்டுமை தந்திருக்கிறது. கிராமத்து வாழ்வியலின் அத்தனை நுனுக்கங்களையும், அசைவுகளையும் பதிவுசெய்திருப்பது தீரனின் தனித்துவத்திறமைதான்.

No comments:

Post a Comment