Wednesday, June 20, 2018

Vadakovy Varatha Rajan---Dr.Muttiah Kathiravetpillai Muruganandan--Jiffry Haasan


நௌஸாத்தின் நட்டுமை படித்தீர்களா?
அது இதைவிட ஒரு படி மேல் என்று நினைக்கிறேன்.
கிளியுங் கிளியும் கிண்ணரம்.

நண்பர்@slm haniffa கொடுத்ததில் நட்டுமை படிக்க முடிந்தது. 
அருமையான படைப்பு
கிளியுங் கிளியும் கிண்ணரம் மற்றொரு நாவலா?
கொல்வதெழுதல் 90 இப்பொழுதும் விற்பனைக்கு இருக்கிறதா

 கிளியும் கிண்ணாரம். தலைப்புகள் போகம் எனவரும் .இரடடை அர்த்தத்தில் எடுக்கலாம் . யானகிராமனின் தஞ்சாவூர் கதைகளை படித்த மன உணர்வை தந்த நாவல் பின்நோக்கிய களத்தில் அற்புதமாக பின்னப்பட்டுள்ளது. முடிவு திருப்தியாக எனக்கு படவில்லை . சற்று சினிமாதத்தனமான முடிவு